Tirupur Noel River

img

நொய்யல் ஆற்றில் கழிவுநீரை வெளியேற்றிய எட்டு செப்டிக் டேங்க் லாரிகள் பறிமுதல்

திருப்பூர் நொய்யல் ஆற்றில் மனித கழிவு மற்றும்  சாய ஆலை கழிவுகள் கலப் பதாக எட்டு செப்டிக் டேங்க்  லாரிகளை மாநகராட்சி நிர் வாகம் பறிமுதல் செய் துள்ளது.